chennai மோசமான வானிலை – சென்னையில் 13 விமானங்கள் ரத்து! நமது நிருபர் டிசம்பர் 11, 2024 மோசமான வானிலை காரணமாக, சென்னையில் 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.